உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

2026 பொது தேர்தலுக்கு பிறகு, சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது - ஜெயக்குமார்

2026 பொதுத்தேர்தலுக்கு பிறகு சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.