Thanthi TV
Goat Market | ரூ.3 கோடிக்கு விற்பனை - அதிசயிக்க விட்ட நிகழ்வு
#diwali #goatmarket தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாராந்திர ஆட்டுச் சந்தையில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.... சென்னை, சேலம், திருச்சி என பல மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஒரு ஆடு 7 ஆயிரம் ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை ஆனது.... சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்கப்பட்டதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்…