உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் மீதான வழக்கு விசாரணையை தொடர அனுமதி

சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஆணையர்களாக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான குற்றவியல் வழக்கு விசாரணையை தொடர பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. ரூ.98.25 கோடி மதிப்பிலான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஆணையர்களாக பணியாற்றிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி மற்றும் கே.விஜய கார்த்திகேயன் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குப் பதிய பிரதமர்…