உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Childrens Day 2026: பேச்சுப் போட்டியில் மாணவர்கள் அசத்த 5 சிறந்த தமிழ் உரைகள்; மேடை பயத்தை போக்க பெற்றோர் டிப்ஸ்!

குழந்தைகள் தினம் என்றாலே பள்ளிகளில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என கொண்டாட்டங்கள் களைகட்டும். குறிப்பாக, பேச்சுப் போட்டிகள், குழந்தைகளின் பேச்சுத் திறன், சிந்திக்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் மிகச் சிறந்த வழியாகும். ஆனால், சில குழந்தைகளுக்கு மேடையில் ஏறி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு முன்பாகப் பேசுவதில் தயக்கம் இருப்பதும், என்ன பேசுவது என தெரியாமல் தடுமாறுவதும் இயல்பான ஒன்றே. இந்தாண்டு நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் குழந்தைகள் எளிதாக பேசுவதற்கு ஏற்ற 5 சிறந்த தலைப்புகளைய…