Vikatan
'எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கினாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?
தவெக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் நேற்று தனியார் விடுதியில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரிடமும் விஜய் ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்து கண்டித்து அனுப்பியதாக ஒரு தகவல் வெளியானது. CM Vijay சமூகவலைதளங்களிலும் இந்த விஷயம் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையிலேயே விஜய் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினாரா? என்னதான் நடந்தது? இதுதொடர்பாக முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் சிலரிடம் பேசினோம்…