உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சர்வதேச போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 100 மில்லியன் ஊக்கத்தொகை

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் இலங்கை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க பாராட்டுப் பரிசுத் தொகைகளை வழங்குவதற்கு 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள பணப் பரிசு விபரங்களை வெளியிட்டார். இதன்படி பரிசத்தொகைகள் பின்வருமாறு அமையும்,