Hindu Tamil Thisai
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
ஜலந்தர்: ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள சுர்ஜித் சிங் ஹாக்கி மைதானத்தில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டிகள் நேற்று கோலாகல மாகத் தொடங்கின. இந்தியா, மலேசியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வங்கதேசம் ஆகிய 6 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 13…