உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்து உள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். அமெரிக்கா தாக்கினால் இதனால், ஆத்திரமடைந்த ஈரான் அதற்கு பதிலடி கொடுத்தது. பல மாதங்களாக நீடித்து வந்த…