Maalaimalar
பெரியார் அறிவுலக சர்ச்சை - பபாசி கண்டனம்
பதிப்புத் துறையில் நடைப்பெற்ற முறைகேடுகளுக்கு பபாசி கடும் கண்டனம்.நேர்மையான மற்றும் பொறுப்புணர்வுமிக்க பதிப்புத் துறைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது. கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பிரபக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை மூலம் முறைக்கேடானது வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக நூல்களில் போலியான ISBN எண்கள், தவறான…