உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மும்பை ரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை? ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் கையை இழந்த சோகம்

மும்பையில் எப்போதும் புறநகர் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயிலில் ஏறி இறங்குவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். பெண்களுக்கு தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், பொது பெட்டியில் பெண்கள் பயணிப்பது வழக்கம். இது போன்ற நேரங்களில் ஆண் பயணிகளின் கை பெண்கள் மீது பட்டு தகராறு ஏற்படுவதுண்டு. மும்பை போரிவலியைச் சேர்ந்த ஸ்நேகா என்ற இளம்பெண் போரிவலியில் இருந்து விரார் செல்லும் ரயிலில் ஏறினார்…