உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை! நிர்மல் குமார்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் கனிமொழி வெளியிட்ட அறிக்கையில் உண்மையில்லை என்றும் பேரவை துணைத் தலைவர் விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை என்றும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் விஜய் கூடுதல் நிதியுதவி வழங்கியிருப்பது, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு…