உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஜெயிலர் 2’ முதல் ‘ரணபாலி’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்

மனதில் தங்கிவிட்ட கொண்டாடத்தின் மகிழ்ச்சி போல வார இறுதியை ரசனைக்குள்ளாக்க இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது. ஜெயிலர் 2: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்​ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்​சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்​ளிட்டோர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர்…