Daily Thanthi
கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூருக்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருநெல்வேலி, கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என நெல்லை போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். கந்தசஷ்டி திருவிழா அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15-ந்தேதி…