உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்

சென்னை: தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடாவை நியமிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த நஜ்மல் ஹோடா, தாம்பரம் காவல் ஆணையராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.தினகரன் காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த்…