உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை மளமளவென சரிந்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்திருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கும், ஒரு கிராம் ரூ.13,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று…