உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'தவெகவின் முடிவு தமிழகத்திற்கான இழப்பு'-ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அதிரடி

குரியன் ஜோசப் ஆணையத்தைக் கலைத்துவிட்டு, அந்தப் பணிகளை மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பதாகத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, "குரியன் ஜோசப் ஆணையம் ஒரு சட்டத்தின் கீழ் அமைக்கப்படவில்லை, வெறும் அரசாணையின் மூலம் மட்டுமே அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுவது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், மத்திய சட்ட ஆணையமாக இருந்தாலும் சரி, மாநில சட்ட ஆணையமாக இருந்தாலும் சரி, அவையும் அரசாணையின் மூலமே நியமிக்கப்படுகின்றன. சர்…