உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

AI-இன் முதல் காவல் நிலையம்.. இனி புகாரை அதுவே பதிவு செய்யும்.. எங்கு வருகிறது தெரியுமா?

செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது, மனிதர்களின் வேலையைப் பறிக்கக் கூடியது, தன்னிச்சையாக செயல்படுகிறது என்ற புகார்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்த நாள் தொடங்கி தற்போது வரை பல துறைகளில் அது மனிதர்களின் வேலையை எளிதாக்கியிருக்கிறது. ஆராய்ச்சியில் தொடங்கி, மருத்துவம், கல்வி, விவசாயம் என பல விஷயங்களில் ஏஐ புரட்சி செய்து வருகிறது. இப்படி உலகம் முழுவதும் ஏஐ அலை வீசி வரும் நிலையில், இந்தியாவில் காவல்…