உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மரணக் குழிகளாக மாறும் மழைநீர் வடிகால் பள்ளங்கள்! - நயினார் நாகேந்திரன்

சென்னை, மரணக் குழிகளாக மாறும் மழைநீர் வடிகால் பள்ளங்கள்.. தவெக அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இளைஞர் உயிரிழப்பு இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே எவ்விதப் பாதுகாப்புத் தடுப்புகளுமின்றித் திறந்த நிலையில் விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில், கட்டுமானக்…