Daily Thanthi
லித்தியம்-அயன் பேட்டரி மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிப்பு
உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தி மற்றும் மறுசுழற்சி துறையைப் பாதுகாக்கும் வகையில், லித்தியம்-அயன் பேட்டரி 'பிளாக் மாஸ்' கழிவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குனரகம் மூலம் மத்திய அரசு உடனடியாகத் தடை விதித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகளை நொறுக்கும்போது கிடைக்கும் இந்த கறுப்பு நிற பவுடரில் லித்தியம், நிக்கல், கோபால்ட் மற்றும் மாங்கனீஸ் போன்ற விலைமதிப்பற்ற கனிமங்கள் அடங்கியுள்ளன…