நேபாளத்தில் வாகனம் கவிழ்ந்து 14 பேர் பலி
மத்திய நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் மின்சார பயணிகள் வாகனம் ஒன்று சாலையிலிருந்து கவிழ்ந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நேபாளத்தில் பயணிகள் மின்சார வாகன விபத்தில் குறைந்தது 14 பயணிகள் உயிரிழந்ததை காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது. மக்வான்பூர் மாவட்டத்தின் பிம்பேடி கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட சிசாபானி காதி என்ற மலைப்பாதையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.தலைநகர்…