உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த நபர் உயிரிழப்பு - நண்பரை கைது செய்து போலீசார் விசாரணை

மத்தியப் பிரதேசத்தில் ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் ராஜேந்தர் பரோடியா என்பவர் தனது மனைவியுடன் குடும்பமாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து நவம்பர் 10 ஆம் தேதி இரவு நேரத்தில் ராஜேந்தர் தனது வீட்டில் இருந்தபோது, அவரது நண்பரான ராம் பகத் பரோடியா அங்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பேசி கொண்டிருந்தபோது, ரசகுல்லா என கூறி…