உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முதல் டெஸ்ட்: இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் 45 ரன்கள் முன்னிலை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 434 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 446 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தானைக் காட்டிலும் இலங்கை அணி 12 ரன்கள் முன்னிலை…