Hindu Tamil Thisai
பஞ்சாப் பேரவைத் தேர்தல்: 31 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைக்கான 31 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 71 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபில் 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட…