ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி ரூ.2000 கோடி முதலீடு; அள்ளிய தமிழகம்; சந்திரபாபுவின் புது ரூட் என்ன?
தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூட் மாறுகின்றன என்கிற குற்றச்சாட்டு தற்போது பரவலாக இருந்து வருகிறது. இந்த நேரத்தில், ஆந்திரப் பிரதேசத்தை விடுத்து பிரேசில் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள தருமபுரிக்குத் தங்களுடைய முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளது. என்ன முதலீடு? பிரேசிலைச் சேர்ந்த மின்சாதன உற்பத்தி நிறுவனமான WEG தான் தருமபுரியில் முதலீடு செய்ய உள்ள நிறுவனம். இந்த முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ.2,000 கோடி…