உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

சீனப் பெண்ணை தொடர்ந்து துணைத் தலைவர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. பெரும் சிக்கலில் என்விடியா CEO!

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன் என்விடியா நிறுவன CEO ஜென்சன் ஹுவாங் (Jenson Huang), அந்நிறுவனத் துணைத் தலைவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவைப் பதிவு செய்தவரிடம் ரகசிய காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஜென்சனின் பாதுகாப்புப் படையினர் வலியுறுத்தியதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சீனாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் மீது…