உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 77 இடங்களில் பாஜக போட்டியின்றி அபார வெற்றி! - நயினார் நாகேந்திரன் பெருமிதம்

சென்னை, மொத்தமுள்ள 345 வார்டுகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே 77 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 77 இடங்களில் போட்டியின்றி வெற்றி இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் தேர்தலுக்கு முன்பே ஓடியொளிந்த காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள்: 77 இடங்களில் பாஜக போட்டியின்றி அபார வெற்றி திரிபுராவில்…