IBC Tamil
மாணவர்கள் மற்றும் கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கொப்பிகள், நூல்களுக்கான வரி நீக்கம்
கல்வியின் முக்கியத்துவத்தையும் அத்தியாவசிய கல்விசார் பொருட்கள் சாதரண விலைகளில் கிடைப்பதற்குமான தேவையினையும் அங்கீகரிக்கும் வகையில் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் நாடாளுமன்றில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுர குமார இதனைத் தெரிவித்தார். பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிடப்பட்ட ந...