உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கள்ளத்தொடர்பு சர்ச்சை: என்விடியா சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக ஜென்சன் ஹுவாங் அறிவிப்பு

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக அதன் நிதிப் பிரிவு தலைவரான கோலெட் கிரெஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்விடியா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குத் தேவையான சிப்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. கடந்த 1993…