உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வடகொரிய ‘ஹேக்கர் படை’ பின்புலம் என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

சர்வதேச சமூகத்தின் பார்வையில் படாமல் வடகொரிய அதிபர் கிம் தன் கையில் வைத்திருக்கும் மிகவும் ஆபத்தான மற்றும் கோடிக்கான டாலர்களை குவிக்கும் ஆயுதம்தான் அவரின் ‘ஹேக்கிங் படை’ என்பது இப்போது தெரியவந்துள்ளது. “ஹேக்கிங் என்பது வெறும் சைபர் குற்றம் அல்ல; அது எங்கள் நாட்டின் அனைத்து நோக்கத்துக்குமான கூர்மையான வாள்” என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இதன் முக்கியத்துவத்தைப் புகழ்ந்துள்ளார். நாட்டின் சாமானிய மக்களுக்கு இணைய வசதி முழுமையாக…