உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் தேர்தலில் படுதோல்வி.. வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்ற ஜோதிடர்!

சமூக வலைதளங்களில் பிரபலமான ஜோதிடர் ஓம்பிரகாஷ் பிஷ்னோய், ஜோத்பூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தேர்தலில் வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். 21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தாலும், மக்கள் ஆதரவு பெற முடியவில்லை. இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப்பில் 21 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட பிரபல ஜோதிடரான ஓம்பிரகாஷ் பிஷ்னோய், ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். Meet…