உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

சக்கரங்கள் சொல்லும் கதை – 14 | காருக்கும் பள்ளிக்கூடம் இருக்கா? ஓட்டக் கற்கும் AI!

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காரில் தனியாகப் பயணித்தார் ஸ்டீவ் மஹான். பார்வை மாற்றுத்திறனாளியான அவரை அழைத்துச் சென்றது கூகுளின் தானியங்கி முன்மாதிரிக் கார். 2015-இல் அமெரிக்காவின் ஆஸ்டினில் நடந்த அந்தப் பயணத்தில் சோதனை ஓட்டுநரும் உடனிருக்கவில்லை. தனியாகப் பயணிக்கும் சுதந்திரத்தை அவர் மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாக, Waymo-வின் பொறியாளர் தனது பதிவில் விவரிக்கிறார். தானாக ஓட்ட முடியாத ஒருவருக்குத் தனியாகப் பயணிக்கும் வாய்ப்பு…