Nakkheeran
”மீண்டும் புழக்கத்திற்கு வருகிறதா 1000 ரூபாய் நோட்டுகள்?”; அரசு விளக்கம்
சமீப காலங்களில் மக்களிடையே யுபிஐ பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டில் மக்களிடையே பணப்புழக்கமும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஒன்றிய அரசு மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திற்குக் கொண்டுவர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த 1000 ரூபாய் நோட்டுகள் மஞ்சள் நிறத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகின. இந்த 1000 ரூபாய் நோட்டுகள் வருகின்ற நவம்பர் 15 முதல் புழக்கத்திற்கு வரும் கூறப்பட்டது. சமீப காலங்களில் மக்களிடையே மீண்டும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால் அரசு இ…