உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆர்யாவின் “ஹலோ காதல்” படத்தின் “நிறைவே… நீயே…” வீடியோ பாடல் வெளியானது

ஆர்யா நாயகனாக நடித்துள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது. ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘சர்பட்டா…

பிற தளங்களில் இதே செய்தி