Hindu Tamil Thisai
பஞ்சாப் தேர்தல் களமும் போதைப்பொருள் பிரச்சினையும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பஞ்சாப் மாநிலம் இன்று தன் சொந்தப் பிள்ளைகளைப் போதைப்பொருளுக்குப் பலிகொடுத்து கண்ணீரில் மூழ்கியுள்ளது. பஞ்சாபை பொறுத்தவரை போதைப்பொருள் என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. அது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சியாளர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அரசியல் காரணியாகவும் உருவெடுத்துள்ளது. தெருக்கள்தோறும் திறக்கப்படும் மறுவாழ்வு மையங்களும், போதைக்கு அடிமையாகி மாண்டுபோகும் இளைஞர்களுமே மாநிலத்தின் ஆறாத துயர்…