உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அல்காரசை சமாளிப்பாரா ஸ்வரேவ்?

இத்தாலியில் நடைபெறவுள்ள ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ், ஜெர்மனியின் ஸ்வரேவுக்கு கடும் சவாலாக இருப்பார். ஆண்டு இறுதி உலகத் தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறுகிறது. இத்தாலியின் டுரின் நகரில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை இனால்பி அரங்கில் நடைபெற உள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்…