Hindu Tamil Thisai
‘மெண்டல் மனதில்’ இறுதிகட்ட படப்பிடிப்பு தொடக்கம்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெண்டல் மனதில்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘மெண்டல் மனதில்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. மாஸ்டர் செல்வராகவனுடன். இது ஒரு செல்வராகவனின் காதல் கதை எனக் கூறி, இயக்குநருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில்…