உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புதிய வீட்டிற்காக 10 வருடம் காத்திருப்பு; குடும்பத்தின் கனவை நனவாக்கிய சஞ்சு சாம்சன் அறக்கட்டளை

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன். தனது சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமை மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், சமூக நலப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவரது அறக்கட்டளை ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கனவை நனவாக்கிய சஞ்சு இந்நிலையில், சஞ்சு சாம்சன் நேற்று புதன்கிழமை (நவம்பர் 11) அன்று தனது 32-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்தனர். அன்றைய நாள் சஞ்சு சாம்சனுக்கு மட்டுமல்லது வீடு இல…