உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“காவிரியில் ஒரு பக்கெட் தண்ணீரை கூட அவர்களால் நிறுத்த முடியாது” - துரைமுருகன் பேட்டி!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கர்நாடகா முதல்வர் சிவக்குமார் அமைச்சரானதில் இருந்தே மேகதாது அணையை பற்றியே பேசி வருகிறார். நாங்கள் கட்டுவோம் என சொல்வதே முடியாது காரியம். இரு மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளில் எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக அணையை கட்டுவது நீரை தேக்கி வைப்பது என்பது முடியாத காரியம். எங்கெல்லாம் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆறு ஓடுகிறதோ அங்கெல்லாம் பிரச்சனை தான். முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட ஆறுகளிலும் பிரச்சனை இருக்கிறத…

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்