உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

‘ஆவேசம்’ மற்றும் ‘சீன்’ இரண்டாம் பாகம்.. பரவிய வதந்தி.. இயக்குநர் விளக்கம்!

தீபாவளி நாளில் வெளியான 'சீன்' திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், தனது திரைப்படங்களான 'சீன்' மற்றும் 'ஆவேசம்' ஆகியவற்றின் இரண்டாம் பாகங்கள் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்…