உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அனிருத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் ஆகும் ட்ரோல்கள்.. நடந்தது என்ன?

செய்தியாளர் - கார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவருக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், நவம்பர் 11-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண சந்தோஷத்தில் அனிருத் இருந்து வரும் சூழ்நிலையில், நெட்டிசன்களும், சிம்புவின் ரசிகர்களும் அவரை விமர்சித்தும், கிண்டலடித்தும், வருகிறார்கள். அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ’அரசன்’ என்ற திரைப்படம் உருவாகி…