Dinamani, Sports
ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் டங்குக்குப் பதிலாக மாற்று வீரர்களை அறிவித்த இங்கிலாந்து அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ள ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஷ் டங்குக்குப் பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. அதன் பின், டி20 தொடர் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை…