உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து; கண்ணாடிகளை உடைத்து தப்பிய பயணிகள்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அதிகாலை புறப்பட்ட அரசுப் பேருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சுமார் 50 பயணிகளுடன் விராலிமலை வழியாக சென்றது. பெருஞ்சுனை என்ற இடத்தில் எதிரே வேகமாக வந்த பைக்கிள் மோதாமல் இருக்க பேருந்தை ஓரமாக இயக்க முயன்ற போது, பேருந்து பள்ளத்தில் கவிந்தது. பேருந்த கவிந்ததும் அதிலிருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்களும், அந்த வழியாக வந்தவர்களும் பயணிகளை மீட்டனர். பலர் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள…