ஆனைமங்கலம் செப்புத் தகடுகள் தமிழகத்துக்கு அனுப்பப்படும்: மத்திய மந்திரி ஷெகாவத் தகவல்
சென்னை, ஆனைமங்கலம் செப்புத்தகடுகள் தமிழகத்துக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது என மத்திய மந்திரி கூறியுள்ளதை சு.வெங்கடேசன் எம்.பி. உறுதிப்படுத்தியுள்ளார். ஆனைமங்கலம் செப்புத் தகடுகள் சோழர் காலத்தின் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாகக் கருதப்படும் ஆனைமங்கலம் செப்புத் தகடுகள், நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன. இந்த செப்புத் தகடுகள், இந்த ஆண்டு மே 16 அன்று ஹேக் நகரில் பிரதமர்…