உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘சத்தியவான் சாவித்திரி’ ட்ரெய்லர் எப்படி? – கணவனை மீட்க வாதாடும் மனைவி

மிஷ்கின் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம் தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என சாவித்திரி சொல்வதில் தொடங்குகிறது 2.34 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர். அவரின் விருப்பத்துக்கு மாறாக அதே மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க தாமரை இலை தண்ணீராய் அவர்கள் வாழ்க்கை காட்டப்படுகிறது. விரும்பாத வாழ்க்கை என்றாலும் தனது வேடிக்கையான…