உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘சிதிலமடைந்த நூலகக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்’ - மக்கள் கோரிக்கை

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தில் சிதிலமடைந்த நூலகக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகக் கட்டிடம் தற்போது போதிய பராமரிப்பின்றி மிகவும் சிதிலமடைந்துள்ளது. கட்டிடத்தின…

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்