உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னையில் மாணவர்கள், ஃபிரஷர்களுக்கு 'ஸோஹோ இன்டர்ன்ஷிப்' அரிய வாய்ப்பு; நேரடி நேர்காணல் அறிவிப்பு

சென்னையில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'லின்ஸ் டெக்னாலஜிஸ்' (Linz Technologies), கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் புதிய பட்டதாரிகளுக்கான பிரத்யேக 'ஸோஹோ இன்டர்ன்ஷிப்' வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஸோஹோ பிரிமியம் பார்ட்னரான இந்நிறுவனம், 'ஸோஹோலிக்ஸ் சென்னை 2026' (Zoholics Chennai 2026) நிகழ்வில் சிறந்த சி.ஆர்.எம் பார்ட்னர் விருதையும் வென்றுள்ளது. வகுப்பறைப் பயிற்சியாக இல்லாமல், அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களுடன் இணைந்து நேரடி வாடிக்கையாளர் திட்டங்களில் பணியாற்றித் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இந்த இன்ட…