IBC Tamil
இணையக் கட்டமைப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அமெரிக்கா! ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு
ஈரானிய வணிக நிறுவனங்களின் இணையதள முகவரிகளை அமெரிக்கா முடக்குவது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தைச் சிதைப்பதையும் பொதுமக்களின் இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய சைபர்ஸ்பேஸ் மையத்தின் (National Cyberspace Centre) துணை இயக்குநர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இணையக் கட்டமைப்புகள் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,