Hindu Tamil Thisai
புத்தாண்டு தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் ‘பைரவா’
சென்னை: தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 2027-ஆம் ஆண்டு புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பாரதி ரெட்டி ஆகியோர் தயாரித்த இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்துக்குப் பிறகு விஜய் மற்றும் பரதன் கூட்டணியில்…