Maalaimalar
குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடிகிறதா? கொந்தளித்த சென்னை எழும்பூர் பகுதி மக்கள்
இன்றைய காலகட்டத்தில் குடும்ப பட்ஜெட்டைச் சமாளிப்பது மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வாடகை, மின்சார கட்டணம், கல்வி செலவு மற்றும் மருத்துவ செலவுகள் குடும்பத்தின் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. குறிப்பாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மாத இறுதியில் பண பற்றாக்குறையை சந்திக்கின்றன. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பதும் கடினமாகிறது. சிலர் தங்களின் தேவைகளை குறைத்துக்கொண்டு…