Daily Thanthi
வங்கிக் கணக்கு இல்லாதவரும் ரூ.50 ஆயிரம் வரை பணம் அனுப்பலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சென்னை, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இனி வங்கிக் கிளைக்கு நேரில் சென்று, ரொக்கமாக பணத்தை செலுத்தி மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப முடியும். இதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, வங் கிக் கிளைக்கு நேரில் வரும் ஒருவர், ஒரு பரிமாற்றத்துக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக செலுத்தி, 'நெப்ட்' முறையில் மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம். இதற்காக பணம் அனுப்புபவரின் அடையாளத்தை வங்கி…